Saturday, 23 April 2011

"அம்பா

என் இரண்டாவது கதையான "அம்பா" எழுதி முடித்து விட்டேன். பிரசவம் முடிந்த பெண்ணை போல உணர்கிறேன். நான் ஒரு மலடி அல்ல என்றாலும் நல்ல தாயா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

No comments:

Post a Comment