Saturday, 23 April 2011

எடை பார்க்கும் இயந்திரம்


எனக்கு பிடித்த தபூ சங்கர் ;

எடை பார்க்கும் இயந்திரம் எழுதிய கவிதை
அழகு நீங்கலாக 50 கிலோ.

இது என்னை பாதித்ததால் வந்தது;

அழகிற்கில்லை அலகு _ அது
நீங்கலாக நீ இலகு.

---இதை சங்கரிடமே சொல்லியிருக்கிறேன் ; அவருக்கு ஞாபகம் இருக்குமா என்பது சந்தேகமே.

No comments:

Post a Comment